| 245 |
: |
_ _ |a ஸ்ரீகண்ணாத்தாள் கோயில் - |
| 246 |
: |
_ _ |a கண்ணாத்தாள், கண்ணுடைய நாயகி |
| 520 |
: |
_ _ |a வலங்காகுளத்திலுள்ள ஸ்ரீகண்ணாத்தாள் அம்மன் கோயில் பல குடும்பத்தினருக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. கண்ணாத்தாள் கோயில் கருவறையும், மண்டபமும் கொண்டதாக விளங்குகிறது. இக்கோயிலின் இடதுபுறத்தில் காவல்தெய்வம் கருப்பசாமிக்கு தனி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், காவல் தெய்வங்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், ஸ்ரீகண்ணாத்தாள் கோயில், பெண் தெய்வம், அம்மன் கோயில், வலங்காகுளம், பொருப்புமேத்துப்பட்டி, உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a மனோகர் ராம். ராஜேஷ் கண்ணன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a இக்கோயில் பல குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்குகிறது. நாட்டார் மரபில் பெண்தெய்வ வழிபாடு சிறப்புடையது. |
| 914 |
: |
_ _ |a 9.9280646 |
| 915 |
: |
_ _ |a 77.8861215 |
| 918 |
: |
_ _ |a ஸ்ரீகண்ணாத்தாள் |
| 923 |
: |
_ _ |a வலங்காகுளம் ஊர் குளம் |
| 925 |
: |
_ _ |a இருகால பூசை |
| 926 |
: |
_ _ |a மாசி மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a ஸ்ரீகண்ணாத்தாள் கோயிலைப் பொறுத்தவரை முகப்பு நுழைவாயிலின் மேல் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணாத்தாள், சரசுவதி, இலக்குமி, கருப்பணசாமி, நந்தி உருவங்கள் காணப்படுகின்றன. கண்ணாத்தாள் கோயிலின் கருவறையில் கண்ணாத்தாள் திருவுருவமும், கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் பிள்ளையார், முருகன் சிற்பங்களும் உள்ளன. கண்ணாத்தாள் திருவுருவம் அமர்ந்த நிலையில், கையில் ஆயுதங்களுடன் காணப்படுகின்றது. முப்பெரும் தேவியரில் சக்தியின் அம்சமாக கண்ணாத்தாள் அம்மன் இங்கு வழிபடப்பெறுகிறார். |
| 930 |
: |
_ _ |a ஸ்ரீகண்ணாத்தாள் கோயில் குலதெய்வமாக வலங்காகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களுக்கு விளங்குகின்றது. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் விளங்கும் கண்ணாத்தாள் கோயிலின் தெய்வமே இங்கும் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக மக்கள் நம்புகின்றனர். நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் கோயிலிலிருந்து பிடிமண் எடுத்துவந்து இத்தலத்தில் ஸ்ரீகண்ணாத்தாள் வழிபாடு நடைபெற்றும் வரலாம் என கருதஇடமுண்டு. |
| 932 |
: |
_ _ |a கண்ணாத்தாள் கோயில் முழுவதும் செங்கல் கட்டிடமாக விளங்குகிறது. கோபுரம் காணப்படவில்லை. நுழைவாயில் ஒன்று பெரிய அளவில் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. வட்டவடிவ விமானத்தைப் பெற்று விளங்குகிறது. விமானத்தில் பெண் தெய்வங்களின் சுதைச் சிற்பங்கள் விளங்குகின்றன. கருவறை சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. கருவறையின் நடுவே கண்ணாத்தாளின் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் கிரீவப்பகுதியின் நாற்புறமும் நந்தி உருவம் காணப்படுகின்றது. நீளவாக்கில் ஒரு முன் மண்டபமும் கொண்டதாக விளங்கும் இக்கோயிலின் பரந்த முன்புற வெளியில் தீபத்தூண் ஒன்று கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாத்தாள் கோயிலின் இடதுபுறம் இக்கோயிலின் காவல்தெய்வம் கருப்பசாமி கோயில் உள்ளது. |
| 933 |
: |
_ _ |a ஊர் நிர்வாகம் |
| 934 |
: |
_ _ |a கடசாரி அரிய குறும்பன் கோயில், பெத்தண்ணசாமி கோயில், அழகுமலையான் கோயில், அய்யப்பன் கோயில் |
| 935 |
: |
_ _ |a உசிலம்பட்டியிலிருந்து பொருப்புமேத்துப்பட்டி வழியாக வலங்காகுளத்தை அடையலாம். உள்ளூர் பேருந்துகள் செல்கின்றன. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a பொருப்புமேத்துப்பட்டி |
| 938 |
: |
_ _ |a திருமங்கலம் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a உசிலம்பட்டி வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00433 |
| barcode |
: |
TVA_TEM_00433 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00433/TVA_TEM_00433_மதுரை_பொருப்புமேத்துபட்டி_ஸ்ரீ_கண்ணாத்தாள்-கோயில்-0008.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00433/TVA_TEM_00433_மதுரை_பொருப்புமேத்துபட்டி_ஸ்ரீ_கண்ணாத்தாள்-கோயில்-0001.jpg
TVA_TEM_00433/TVA_TEM_00433_மதுரை_பொருப்புமேத்துபட்டி_ஸ்ரீ_கண்ணாத்தாள்-கோயில்-0002.jpg
TVA_TEM_00433/TVA_TEM_00433_மதுரை_பொருப்புமேத்துபட்டி_ஸ்ரீ_கண்ணாத்தாள்-கோயில்-0003.jpg
TVA_TEM_00433/TVA_TEM_00433_மதுரை_பொருப்புமேத்துபட்டி_ஸ்ரீ_கண்ணாத்தாள்-கோயில்-0004.jpg
TVA_TEM_00433/TVA_TEM_00433_மதுரை_பொருப்புமேத்துபட்டி_ஸ்ரீ_கண்ணாத்தாள்-கோயில்-0005.jpg
TVA_TEM_00433/TVA_TEM_00433_மதுரை_பொருப்புமேத்துபட்டி_ஸ்ரீ_கண்ணாத்தாள்-கோயில்-0006.jpg
TVA_TEM_00433/TVA_TEM_00433_மதுரை_பொருப்புமேத்துபட்டி_ஸ்ரீ_கண்ணாத்தாள்-கோயில்-0007.jpg
TVA_TEM_00433/TVA_TEM_00433_மதுரை_பொருப்புமேத்துபட்டி_ஸ்ரீ_கண்ணாத்தாள்-கோயில்-0008.jpg
|